Tuesday, March 2, 2021

மிராஸ் அஹமத்

 ரசிப்பது எதை..?

மிராஸ் அஹமத் 

உங்கள் வெள்ளிவிரலை அலுவலகத்துக்கு செல்லும் வழியில் மெட்ரோ ரயிலிலேய படித்து முடித்தேன். 

உங்கள் எழுத்தில் அதிகம் ரசிப்பது எவ்வளவு சீரியஸான கதை என்றாலும் அதில் பரவி இருக்கும் மெல்லிய நக்கல் கலந்த நகைச்சுவையே00